Categories
விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி…இந்தியா மேலும் ஒரு பதக்கத்துடன் …28பதக்கங்களை கைப்பற்றியது …!!!

நடைபெற்ற  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ,இந்தியாவிற்கு 28 பதக்கங்கள் கிடைத்துள்ளன. டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக 53 நாடுகளை சேர்ந்த 244 வீரர்-வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளன. நேற்று வரை  நடைபெற்ற 9 வது நாள் போட்டி முடிவுகளில் இந்தியாவிற்கு 13 தங்கம் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை பெற்று மொத்த எண்ணிக்கையில் 27 பதக்கங்களுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.இந்நிலையில் 10 வது  நாளான […]

Categories

Tech |