Categories
உலக செய்திகள்

விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி…. கூட்ட நெரிசல்…. 28 பேர் உயிரிழப்பு….!!!

இஸ்ரேலில் விடுமுறை கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றபோது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வடக்கு பகுதியில் மவுண்ட் மெரான் என்னும் இடத்தில் விடுமுறை கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர். அப்பொழுது திடீரென கூட்ட நெரிசல் அதிகமானதினால் இடிபாடுகளில் சிக்கி மூச்சுத்திணறி 20 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 6 ஹெலிகாப்டர் 20 […]

Categories

Tech |