Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு பணிகள் தீவிரம்… 28 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல்… பறக்கும் படை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

காரில் கொண்டுவரப்பட்ட 1232 வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள வேம்பூர் கூட்டு ரோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி […]

Categories

Tech |