Categories
மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு…. வினாடிக்கு 2900 கன அடி தண்ணீர் திறப்பு….!!!!!

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை இருக்கிறது. இந்த அணை மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை இருக்கிறது. இங்கு பெய்யும் மழையின் அளவை பொறுத்துதான் அணைக்கு  தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்த நிலையில், தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 104.10 […]

Categories

Tech |