Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒத்தி வீட்டை காலி செய்கிறேன்” தொழிலாளியை காலி செய்த கணவன் மனைவி

வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்ஸில் திருட்டு – இருவர் கைது

ஓடும் பேருந்தில் பயணம் செய்தவரிடம் இருந்து பணத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் கருங்கள்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஈரோடு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பயணித்த பேருந்து காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பையாவின் பின்புறம் நின்ற 2 மர்ம நபர்கள் திடீரென கருப்பையாவின் பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயைய்   எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கருப்பையா திருடன்.. திருடன்.. என அலறி உள்ளார். பேருந்தில் இருந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கிரிக்கெட் சூதாட்டம் – திரைப்பட பாணியில் தில்லு முல்லு காட்டிய இன்ஸ்பெக்டர்..! குற்றாவாளிகள் அடுக்கிய புகார் … விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!  

கிரிக்கெட் சூதாட்ட வழக்கிலிருந்து தப்ப வைக்க காவல் ஆய்வாளர் மூன்று லட்சம் ரூபாய் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக, பிடிபட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பரில் ’கரீபியன் லீக் 20’ கிரிக்கெட் போட்டி, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை சூளைப் பகுதியில் ஆன்லைன் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இம்புட்டு காசு கொடுத்தா?…கடையில்  ஆபாச படங்கள் பதிவிறக்கம்…  2 இளைஞர்கள் கைது..!

ஆபாச படங்களைக் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்ததாக இரண்டு இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ராக்கின்ஸ் சாலைப் பகுதியில் அதிகமாக செல்போன் பழுதுநீக்கும், உதிரிபாகங்கள் விற்பனைசெய்யும் கடைகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஆபாச படங்களை இணையதளத்திலிருந்து பலருக்கும் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்துதருவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுலோச்சனா தலைமையில் காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அங்கு ஒரு செல்போன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரியாய் நடித்து வீட்டில் கொள்ளை…

சென்னையில்  திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம்  நெற்குன்றம் பல்லவன்  நகரை சேர்ந்த நூருல்லா  என்பவர் வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை எடுத்த கும்பல் அவர்களைத் தடுத்தமுயன்ற  நூருல்லாவை தாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த பெண்…. தனி அறைக்கு அழைத்த ஊழியர்கள்…. பின் நேர்ந்த துயரம்..!!

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் கைது செய்ப்பட்டனர்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில்  உள்ள அரசு டிபி மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி இரவு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணை வார்டு பாய் சிவானந்தன் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்பெண் தனது அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண் பிள்ளை வீட்டில் இருக்கிறார்…. செல்போன் பேசாதீங்க…. கண்டித்த தந்தையை கொன்ற இளைஞர்கள்..!!

கும்பகோணத்தில்  பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…. டெல்லியில் காரில் வைத்து உஸ்பெகிஸ்தான் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

டெல்லியில் உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் 2 வருடத்திற்கு முன்பே டெல்லி வந்து, தனது நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகி, நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதியன்று அப்பெண்ணுக்கு போன் செய்து அந்த இளைஞர்  தெற்கு டெல்லியில் […]

Categories

Tech |