Categories
உலக செய்திகள்

ஆப்கானில் விமானம் விபத்து… அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் பலி..!!

ஆப்கானில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் பலியானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காஷ்னி மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டே யாக் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. முதலில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் தான் உண்மை தெரியவந்துள்ளது. அந்த விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது. இதனை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்து விட்டது. அதே நேரம் விமானத்தில் பயணம் […]

Categories

Tech |