Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் ஆமையை பாதுகாக்க ரூ2,00,00,000 ஒதுக்கீடு…….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!

நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தில் கடலாமை பாதுகாப்பு மையம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடல் ஆமை மற்றும் கடல் சார்ந்த  அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க பாதுகாப்பு மையம் அமைக்க ரூ 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,கடல் ஆமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகத் தரம் வாய்ந்த முப்பரிமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும்  அது சூரிய மின் சக்தியை கொண்டு இயங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு சாதன பொருள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்….நடிகை சாய்பல்லவி விளக்கம்..!!

அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.  பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் தற்போது சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் நிறுவனத்தின்   விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அந்த நிறுவனம் நடிகை சாய்பல்லவிக்கு சம்பளமாக ரூ.2 கோடி […]

Categories

Tech |