Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா…’2கே அழகானது காதல்’ படப்பிடிப்பு தொடக்கம்…!!!

ஹரி நாடார் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு அதிகளவு பிரபலமடைந்தார் . இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் . இதனிடையே வனிதா தனது யூடியூப் சேனலுக்கு உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து […]

Categories

Tech |