Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

+2 தேர்வில்…. தேர்ச்சி பெற்ற முதல் பெண்…. கொண்டாடும் கிராம மக்கள்….!!

ஓசூர் அருகே பிளஸ் டூ மாணவியின் தேர்ச்சியை ஒரு கிராமமே கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விரைவாக தொடங்க இருப்பதன் காரணமாக நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின. தேர்வு முடிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் வெளியானது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில் பல பகுதிகளிலும் தங்களது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….!!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். இவற்றின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவ , மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கூடங்கள் […]

Categories

Tech |