Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பெற்றோரை இழந்து விட்டோம்”… எங்கள விடுதியில சேர்த்து படிக்க வைங்க… கண்ணீருடன் கேட்ட சிறுமிகள்… நெகிழ வைத்த சம்பவம்…!!

பெற்றோரை இழந்து விட்டோம்.. அதனால் எங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க  வைக்ககோரி 2 மாணவிகள், பண்ருட்டி காவல்  நிலையத்தில் தஞ்சமடைந்து, கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளனர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் பாபு –  லதா தம்பதியர்.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக  பாம்பு கடித்து பாபு இறந்தார். அதன்பின் லதா தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், பாபு இறந்ததால் மனவேதனையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர பள்ளி மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை… பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் 2 பள்ளி மாணவர்கள் ஆசிரியரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த இரண்டு மாணவர்களும் அதீத சேட்டை செய்கின்றனர். ஆகவே கயிற்றால் கட்டி வைத்துள்ளோம் என்று பதில் உரைத்துள்ளனர். இதுகுறித்த காணொலிக் காட்சிகள் […]

Categories

Tech |