போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், […]
Tag: 3
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள். இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களும் பல்வேறு ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் முன்னணி நிறுவனமான ஜியோமி 12 சீரிஸில் 3 ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோமி 12,12 ப்ரோ மற்றும் 12X என 3 மாடல்கள் தற்போது அறிமுகமாகியிருக்கிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 Gen1 […]
தனுஷின் 3 படத்தில் முதலில் அமலாபால் தான் நடிக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படங்களில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது. மேலும் இத்திரைப்படத்தை தனுஷின் மனைவியும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதை அடுத்து தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் வரும் காட்சிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் […]
தென்கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வரும் காரணத்தினால் அதை சரிசெய்யும் முயற்சியில் விசித்திரமான திட்டத்தை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது. தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை […]