சாத்தியமான 3-ஆம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுபடி ராணுவவீரர் ஒவ்வொருவருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலை வெறித்தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கி இருப்பதாக பிரித்தானியாவின் புது ராணுவத் தளபதி ஜெனரல் சர்பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்து உள்ளார். அத்துடன் துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டுமாக போரிடத் தயாராக வேண்டும் […]
Tag: 3ஆம் உலக போர்
மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான சூழல் இருப்பதாக பிரிட்டன் தலைமை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் நிக் கார்டர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது பேசிய அவர், “பல காலங்களில் பொருளாதார நெருக்கடி தான் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் தற்போது உலகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும். நாம் அனைவருமே பாதுகாப்பற்ற உலகில் தற்போது வாழ்ந்து வருகிறோம். பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டுவிட்டது. […]
சீனா அமைதியாக காய் நகர்த்தி 3ஆம் உலக போருக்கு அச்சிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு உணவுத் துறையின் முன்னாள் தலைவரான Gerhard வர்த்தக ரீதியாக சீனாவை சார்ந்து இருப்பதை ஜெர்மனி கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமைகளை மீறி நடக்கும் சீனாவின் ஹவாய் 5ஜி சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் சீனா அமைதியாக புத்திசாலித்தனத்துடன் தொடர்ந்து காய்களை நகர்த்தி வருவதாகவும், ஆனால் இதனை […]
அணு ஆயுதங்கள் ஏதுமின்றி வைரசை பரப்பி சீனா மூன்றாம் உலகப்போரை தொடங்கியுள்ளது என அமெரிக்கா அரசியல் நிபுணர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர்களை எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகளும் சீனா திட்டமிட்டு தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் சீனாவின் திட்டம் குறித்து சர்ச்சை வலுப்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மூன்றாம் உலகப்போரை சீனா அணு ஆயுதமும் இல்லை […]