Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஊழியர் ஒருவரும், இளம்பெண்ணும் தான் காரணம்”… மரண வாக்குமூல வீடியோ…. பணியாளர் தற்கொலை…!!

தூய்மைப் பணியாளர் ஒருவர் தன் மரணத்திற்கு முன்பு மூன்று நிமிட வீடியோ ஒன்றை பதிவு செய்து பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பீ.கே புதூரை சேர்ந்த ரங்கசாமி என்பவர்   மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் பதிவு செய்த மரண வாக்குமூலம் வீடியோவை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோ 3 நிமிடங்களுக்கு பதிவாகி […]

Categories

Tech |