Categories
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை…. பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது…. அதிர வைக்கும் தகவல்….!!!

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவமானது தமிழகத்தையே அதிர வைத்தது. சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனுடைய கைபேசி அழைப்பில் கடைசியாக பதிவாகியிருந்த என்னை தொடர்பு கொண்டு ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடு திருடியது […]

Categories

Tech |