இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடேந்திரபுரத்தில் போபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். பிசியோதெரபி மருத்துவரான இவர் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபிநாத் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தேனியில் இருந்து திண்டுக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோபியின் […]
Tag: 3பேர் படுகாயம்
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்ல காலியான சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் ஏற்றி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2-வது அலையாக அதிகரித்துவரும் கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி […]
சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் ராஜகோபுர தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துவிட்டனர். இந்நிலையில் ராஜகோபுரத்தில் உள்ள கதவை திறப்பதற்கு அந்த கோவிலில் வேலை செய்யும் மணி மற்றும் சிலர் இணைந்து முயற்சி செய்து உள்ளனர். அப்போது ராஜகோபுர கதவு திறக்கும் இடத்தில் […]
வந்தவாசி அருகே சாலையில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி இருவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். நவாப் ஜான் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்து வாணிசெட்டி தெருவை சேர்ந்தவர். இவருக்கு 70 வயதுடைய அலிமாபீவி என்னும் மனைவி இருந்தார். இவர் நேற்று தனது பேத்தி பானுவுடன்(31) நேற்று அக்கி எனப்படும் இயற்கை வைத்தியசாலைக்கு காலை 9.30 மணிக்கு வந்தவாசியில் இருந்து வெண்குன்றம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது […]