விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக டெல்டா ப்ளஸ் வைரஸ் என்ற, கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அனைத்து இடங்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். கொரோனா […]
Tag: 3ம் அலை
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையைப் போல மூன்றாவது அறை தீவிரமாக இருக்காது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், […]
கொரோனா தொற்றின் மூன்றாம் கட்டத்தை தடுக்க வேண்டுமானால் வலிமையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் கொரோனாவின் மூன்றாம் அலையை பற்றி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து […]