Categories
Uncategorized

சாலை விபத்தில் 3ம் இடம்…. சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியல்….!!!!

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சாலை விபத்து மரணங்களை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு சார்பில் முன்னெடுத்து வந்தாலும், அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டாலும் பல நேரங்களில் இதை மக்கள் கடைபிடிக்காமல் இருந்து வருகின்றன. இதனால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை […]

Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் தொற்று பரவல்….  தமிழ்நாடு 3ம் இடம்…. வெளியான தகவல்….!!!

ஒமைக்ரான் தொற்று பரவலில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்  தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொற்று […]

Categories

Tech |