Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் மூன்றாம் அலை…. அதுவும் இந்த மாதத்திலேயே ஆரம்பம்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவுக்குள் காலடிவைத்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து, தற்போது தான் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 3-வது அலை தொடங்கும் என்று தேசிய covid-19 சூப்பர் மாடல் குழு கணித்துள்ளது. இருந்தாலும் 2-ஆம் அலையை விட 3-ம் அலையின் பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும் என்று குழுவின் […]

Categories
அரசியல்

கொரோனா 3வது அலை…. ஒபிஎஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை…!!!

கொரோனா 3வது அலை  பரவாமல் இருப்பதற்கு, தமிழக அரசானது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். கொரோனா 3வது அலை பரவலை குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏற்ற,இறக்கமாகவே உள்ளது. இந்நிலையில் வரும் 3வது அலையானது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் சமூக இடைவெளியை, அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 3வது அலை… நேற்று மட்டும் 7,178 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால், நேற்று ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் நேற்று ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 64 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த […]

Categories

Tech |