தெற்கு காஷ்மீர், அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் யாத்திரை நடைபெறாத நிலையில் இந்தாண்டு மீண்டும் தொடங்கியுள்ளது. அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து முதல் குழு 2 ஆயிரத்து 750 பக்தர்களுடன் இன்று யாத்திரரியை தொடங்கினர். இந்த யாத்திரையை துணை ஆணையர் பியூஷ் சிங்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையொட்டி பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]
Tag: 3 ஆண்டுகள்
தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 2011-2012ம் ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சேர்த்து மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதை எதிர்நோக்கி கூடுதலாக 120 […]
துபாயில் வாலிபரை ஏமாற்றி பணம் பறித்த 3 பெண்களுக்கு, 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 28 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஐரோப்பா நாட்டை சேர்ந்த பெண்ணுடைய பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 வருடமாக வாட்ஸ் அப்பில் அடிக்கடி பேசி வந்தனர். இச்சூழ்நிலையில் அந்தப் பெண் ஒரு நாள் அந்த வாலிபனை நேரில் பார்ப்பதற்காக தனியார் ஹோட்டலுக்கு […]
கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள […]
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருமானம் குறித்து ஆர்டிஐ பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு கட்டணம் மூலம் மூன்று ஆண்டுகளில் 40.8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சிறப்பு தரிசனம் மற்றும் செல்போன் கட்டணம் மூலம் ஈட்டிய வருமானம் ரூ. 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 என்று தெரிவித்துள்ளது.
3 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட விலை மதிப்புள்ள நாணயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் the big maple leaf தங்க நாணயங்களை 2007ம் ஆண்டில் தயாரித்துள்ளது. இதில் ஒவ்வொரு நாணயமும் சுமார் 100 கிலோ எடை உடையது. மேலும் 53 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 3 சென்டி மீட்டர் தடிமன் உடையது. இவை அனைத்தும் கனடாவில் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உடையவை இவற்றின் தற்போதைய மதிப்பு 5.8 மில்லியன் டாலர்கள். பெர்லின் […]
ஆடு மேய்ப்பதற்காக 40,000 ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட 10 வயது சிறுவனை வருவாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கம் வெள்ளி நகைகளை அடகு வைப்பது போன்று, 10 வயது சிறுவனை40,000 ரூபாய்க்காக ஆடு மேய்க்க அடமானம் வைத்தது கும்பகோணம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி குழந்தை ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, முருகானந்தன் என்பவரின் 40,000 பெற்றுக்கொண்டு தனது மகனை அடமானம் வைத்துள்ளார். அடமானம் பெற்ற முருகானந்தம் சிறுவனை […]