Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கல் நாட்டி 3 வருஷம் ஆகுது!…. இன்னும் தலை தூக்கல…. பரிதாப நிலையில் மதுரை எய்ம்ஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 27-ஆம் தேதி சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் ரூ.1,264 கோடி மதிப்பில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. […]

Categories

Tech |