முன்னாள் சார்பதிவாளருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்ப தான தொகையை பெறுவதற்கான பத்திரத்தை வாங்குவதற்கு நாயக்கர்பாளையம் பகுதியை சேர்ந்த நீலமேகம் -கொளஞ்சி தம்பதியினர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த தம்பதியினர் பத்திரத்தை வாங்குவதற்காக கடந்த நவம்பர் 4 ,2015 அன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் சார்பதிவாளர் சுபேதார்கான் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்பு […]
Tag: 3 ஆண்டு சிறை
சென்னையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பயணிகள் யாரும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது.அதனை மீறி பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரயில்வே சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மின்சார ரயில்களில் கூட்ட நெருக்கடியால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக எடுத்துச் செல்வதை […]