Categories
உலக செய்திகள்

மூன்றாவது திருமணத்திற்கு…. தயாரான பிரபல நாட்டின் பாடகி…. இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்….!!

அமெரிக்காவின் சிறந்த பாடகி ஒருவர் அவருடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் சிறந்த பாடகி பட்டியலில் இடம் பிடித்தவர் 39 வயதுடைய பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நெருங்கிய நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை மணம் முடித்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்த 55 நிமிடத்திலேயே இந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது தனது செயல் குறித்த புரிதல் அவருக்கு இல்லை […]

Categories

Tech |