யூடியூபில் ஆபாச படங்களில் நடிக்க வைக்கப்பட்ட பெண்களை உரிமையாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியை சேர்ந்தவர்களான முகேஷ் குப்தா(29,) ஜிதேந்திரா குப்தா(25), குமார் சவ் (24) இவர்கள் மூவரும் சேர்ந்து குர்ரார்ஹாட்டில் சுமார் 17 யூடியூப் சேனல்களையும் மற்றும் பல ஃபேஸ்புக் முகவரியையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களால் நடத்தப்படும் யூடியூப் சேனல்களை 20 மில்லியனுக்கும் மேல் சந்தாதாரர்கள் பயன்படுத்துகிறார்கள். தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்துவதற்காகவும் பணம் சம்பாதிக்கும் […]
Tag: 3 இளைஞர்கள் கைது
சிறுமிகள் புத்தாண்டு கொண்டாட சென்ற போது கடுமையாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள surfers paradise என்ற ரிசார்ட்டில் இருக்கும் கடற்கரைக்கு 15 வயதுடைய சிறுமிகள் மூவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இந்த சிறுமிகளுக்கு 22 வயதுடைய மூன்று இளைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்திற்குள் அந்த இளைஞர்கள் சிறுமிகளிடம் நண்பர்களாக பழகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களை நம்பிய சிறுமிகள் மூவரும் அந்த ரிசார்ட் இருக்கும் அறைக்கு அவர்களுடன் புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு மதுபானங்களுடன் பார்ட்டி […]
இளைஞர்கள் மூவர் சேர்ந்து சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள Dawes என்ற சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் 14 வயது சிறுமி கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அச்சிறுமியின் […]