Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“வயல் உழுதுவிட்டு வந்தபோது” டிராக்டரில் பிரேக் பிடிக்காததால்…. 3 உயிர் பலி…!!

டிராக்டரில் இன்ஜின் கோளாறு காரணமாக கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளரான இவருக்குப் நவீன்(20) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நவீன் சம்பவத்தன்று நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை பக்கத்தில் உள்ள வயலில் ஏர் உழுது கொண்டிருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகாவிஷ்ணு ஹரி (20), டிசா(20) மற்றும் விஷ்ணு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பிள்ளைகளுக்கு காய்ச்சல்” ஆஸ்பத்திரிக்கு சென்ற போது…. 3 உயிரும் போச்சி…. பரிதாப சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்போடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் செந்தட்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கணபதி(36) – காயத்ரி. இவர்களுக்கு கமலேஷ் மற்றும் குஷிகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் சில தினங்களாக காய்ச்சல் இருந்ததால் சம்பவத்தன்று இருவரையும் கணபதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தன்னுடைய மனைவி காயத்ரியை வீட்டிலேயே […]

Categories

Tech |