Categories
மாநில செய்திகள்

3 புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…. அரசாணை பிறப்பித்த தமிழக அரசு….!!!!

தமிழகத்திற்கு 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆர்.வி.சஞ்சீவனா, சி.பழனி, ஏ.பி.மகாபாரதி ஆகியோர் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். விதிகளின்படி, இந்திய நிர்வாக பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை செய்து பணிகளை நிரப்பலாம் என்னும் அடிப்படையில் இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |