Categories
உலக செய்திகள்

ஆக்ரோஷமாக வீசிய சூறாவளி காற்று…. 3 பேர் பலி…. பிரபல நாட்டின் மக்கள் அவதி….!!

கான்சாஸ் மாகாணத்தில் சுழற்றியடித்த சூறாவளி காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் கான்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மிகப்பெரிய சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த சூறாவளியால் 22 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றானது வீசியது. இதனால் மக்கள் தங்கியிருந்த பகுதிகளில் 50 முதல் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டோவர் நகரில் சூறாவளி காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். […]

Categories

Tech |