Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவ மாணவிகளுக்கு… இலவச புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்… கல்வித்துறை அதிகாரி தகவல்…!!

தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டம் முழுவதிலும் சுமார் 766 பள்ளிகள் உள்ளன. அதில் 530 அரசு பள்ளிகள், 236 அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் பணி […]

Categories

Tech |