Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

3 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் – என்ன காரணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்று படுகையில் அனுமதியின்றி இயங்கி வந்த 3 குடிநீர் ஆலைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி குடிநீர் ஆலைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாற்றம்பள்ளி பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த குடிநீர் அழைக்கும் திருப்பத்தூர் பகுதியில் இரண்டு குடிநீர் ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் […]

Categories

Tech |