Categories
தேசிய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள்… திடீரென்று கேட்ட சத்தம்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அனைவரும் மூன்று முதல் எட்டு வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுவனும், இரண்டு சிறுமிகளும் […]

Categories

Tech |