Categories
தேசிய செய்திகள்

லெபனான் வெடிவிபத்து…. 80% சேதமடைந்த மருத்துவமனை… 3 பச்சிளம் குழந்தைகளைக் காத்து திடமாக நிற்கும் செவிலியர்… வைரலான புகைப்படம்….!!

பெய்ரூட் வெடி விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் செவிலியர் ஒருவர் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தற்போது வரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் காயமடைந்திருக்கின்றனர். துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அச்சத்தில் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து […]

Categories

Tech |