Categories
உலக செய்திகள்

அருமை குழந்தைகளை கத்தியால் குத்திக்கொன்ற தாய்.. குழந்தைகளை இழந்து தவிக்கும் தந்தை.. காரணம் என்ன..?

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் 3 குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மூதாட்டி ஒருவர் இரவுப்பணி முடித்து தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது 3 பேரகுழந்தைகளும் கத்தியால் தாக்கப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானார். இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகளின் தாய் லிலியானா காரில்லோ என்பவர் தலைமறைவானதால் அவரை […]

Categories

Tech |