Categories
தேசிய செய்திகள்

அடல் பென்சன் யோஜனா: இதுவரை 3.30 கோடி பேர்…. அசத்தும் பென்சன் திட்டம்…!!!

தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இணையும் தொழிலாளர்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் 5000 பெறலாம். குறைந்தபட்ச ஓய்வுத்தொகையை பெற்றுக் கொள்வதற்கான உத்திரவாதமும் இதில் உள்ளது. இத்திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷனை கொடுக்கிறது. பென்ஷன் வாங்கும் ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு அந்த பென்ஷன் பணம் போய்ச் சேரும் . தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் […]

Categories

Tech |