Categories
மாநில செய்திகள்

3 தங்கம் வென்ற தீபிகா குமாரிக்கு…. வாழ்த்து கூறிய அன்புமணி…!!!

பாரிசில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு என்று மூன்று தங்கம் வென்ற தீபிகா குமாரிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அன்புமணி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மேலும் பல தங்கங்களை வெல்லவும் அவர் வாழ்த்தியுள்ளார்.

Categories

Tech |