Categories
மாநில செய்திகள்

திட்டத்தை வாபஸ் வாங்குறேன்…! புதிய முடிவை கைவிட்டு …. பின் வாங்கிய ஜெகன்மோகன் அரசு …!!

3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சி அமைத்ததும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் சமமான வளர்ச்சி பெறும் நோக்கில் 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள அமராவதியில் சட்டமன்றம் செயல்படும். கர்னூலில் உயர்நீதிமன்றம் அமைக்கப்படும். தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் […]

Categories

Tech |