Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேரை திருமணம் செய்து மோசடி…. வசமாக சிக்கிய ஆந்திர பெண்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை ஆவடியில் உள்ள முத்தாபுதுப்பேட்டை ராஜீவ் நகர் 11ஆம் தெருவில் இந்திரா ராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி(44). இவர் சென்னை தரமுணியில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த போது கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து ஹரி 2 […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்க்கையில கஷ்டம்…. அதான் இந்த பிளான்…. இளம்பெண்ணின் துணிச்சல்…!!!

பெண் ஒருவர் மூன்று மாதங்களில் மூன்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது வயது பெண் தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கணவரும் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் பணத்திற்காக மூன்று மாதங்களில் மூன்று நபரை திருமணம் செய்துள்ளார். முதலில் ஒருவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவருடன் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு அவருடைய  வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை […]

Categories

Tech |