Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்…. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்த நிலையில் பின் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10-ம் தேதி தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகியது. இந்த மழையின் காரணமாக சீர்காழி பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இங்கு 122 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. […]

Categories

Tech |