தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]
Tag: 3 நாட்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், […]
நவராத்திரியின் போது சரஸ்வதி தேவியும் மற்ற இரண்டு தேவைகளும் அவரவர் கணவன்மார்களை பூஜித்து முழு வலிமையும் பெற்று அருள் பாலிப்பார்கள். அதாவது சரஸ்வதி தேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டி பிராத்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறார். எனவே சரஸ்வதி பூஜை செய்பவர்களுக்கு சரஸ்வதியின் அருள் நிறைவாக கிடைக்கும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகிறார். அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று […]
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய […]
நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அனைத்து வீடு மற்றும் கடைகள்,நிறுவனங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வீடுகளில் இன்று முதல் 15 ஆம் […]
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை நாட்கள் அதிகமாக வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் அதிகமாகவே இருக்கும். அவ்வகையில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாகும். இன்று இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிறு, திங்கட்கிழமை சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகின்றது . எனவே வங்கிகள் இயங்காது என்பதால் ஏடிஎம்களில் பணம் எடுத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
சென்னை தீவு திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மூன்று நாட்கள் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாளை சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகள் நடைபெறும் என்றும், இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, வட தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி உங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு […]
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் சிறந்து விளங்கிய இந்த மன்னனுக்கு வருடம்தோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழாவானது ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை இந்த விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2ஆம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாகையில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு பணியாளர்களை […]
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 24 ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]
3 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பல நாடுகளுடன் வர்த்தக உறவுகளை முன்னேற்ற இந்தியா முயன்று கொண்டிருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவிற்கு நரேந்திர மோடி சென்றிருக்கிறார். முதலில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஓலப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்ததால் அந்நாட்டின் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இரண்டு நாடுகளின் தூதரக உறவை […]
ப்ளிப்கார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அவ்வபோது அறிவித்து வருகின்றது. இப்போது Flipkart Big Bachat Dhamal விற்பனையைப் பற்றி அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி மற்றும் இயர்போன்கள் போன்றவற்றை தள்ளுபடியில் பெறமுடியும். இந்த விற்பனை டிசம்பர் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்களில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை லைவாக நடைபெறும். நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு Damaal Deals-களின் நன்மைகளைப் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனால் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, […]
தமிழகத்தில் வருகின்ற 25 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 5 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கும். அதனால் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு தொடர்வதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வருகின்ற 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள்,அந்தமான் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் […]
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதனால் மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் அத்தியாவசிய பொருட்கள் பண்டிகைக்கு முன்னதாக மக்களுக்கு கிடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி அழைத்து குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருள்கள் அதிகபட்சமாக முன்கூட்டியே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தினமும் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரையை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 80% போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் -கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆன ரயில் சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் வரும் அக்டோபர் 24, 31 மற்றும் நவம்பர் 7 […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதை தொடர்ந்து நாளை வடகிழக்கு மற்றும் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும். இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை […]
முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட்-9 முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு […]
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் மூலவர் நலத்துறைக்கு முதன்முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் உரை […]
சுதந்திர தின விழா போட்டி ஒத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 7, 9, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் 75 வது சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகிற ஆகஸ்ட் 7, 9, 11ம் தேதிகளில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]
மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரவிட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 […]
நெல்லை மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பொங்கல் திரு நாளான ஜனவரி 15, அதனைத் தொடர்ந்து 26 மற்றும் 28 தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 15 பொங்கல் திருநாள், அதைத்தொடர்ந்து ஜனவரி 26 குடியரசு நாள், ஜனவரி 28 தைப்பூசம் ஆகிய மூன்று நாட்களும் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் குற்றவியல் […]
தமிழகத்தில் மூன்று நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்படும் என தமிழக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மதுபான கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொது விதிமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறை தினத்தன்று மதுபான […]
திருப்பதியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதனால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச தரிசன டிக்கெட் கொடுப்பது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் நேற்று போராட்டம் […]
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு […]
தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வருகின்ற 25ஆம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி நகரும். அதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான […]