Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கனமழையின் எதிரொலி” மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி…. சோகத்தில் உரிமையாளர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ள நிலையில் நேற்று மாலை திடீரென்று அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, இலுப்பூர், வயலோகம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, ஆரியூர், மாங்குடி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை பெய்யும் போது காலாடிப்பட்டியில் வசித்துவந்த பெருமாள் என்பவருடைய சினை பசுமாடு, சித்திக் என்பவருடைய பசுமாடு மற்றும் இலுப்பூர் கரடி காடு பகுதியில் வசித்து […]

Categories

Tech |