Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 2,3ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2-ஆம் தேதியும் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 3ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. 3 பள்ளிகளுக்கு சம்மன்….!!!!

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]

Categories

Tech |