Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தேடி வரும் காவல்துறையினர்…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பரித்துக்கொண்டு சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரையில் உள்ள காவல்நிலையத்தில் தலைமை காவலராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன், அவரது மனைவி மினர்வா மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் சொந்த ஊரான பெரியபட்டினத்திற்கு செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பேருந்தில் சற்று கூட்டமாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திய […]

Categories

Tech |