Categories
உலக செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை… கண்ணீருடன் தவிக்கும் குடும்பம்… பிரபல நாட்டில் சோக சம்பவம்..!!

பிரித்தானியாவில் உள்ள Gloucestershire என்ற பகுதி அருகே கிராமம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Gloucestershire என்ற பகுதி அருகே உள்ள Tewkesbury என்ற கிராமப்பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான Matthew Boorman (43) என்பவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். […]

Categories

Tech |