Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு”….. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்….!!!!!

திருத்தணியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேருக்கு அறிவாள் வெட்டு விழுந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமப்புரம் அருகே வசித்து வருபவர் கனகராஜ். இவர் நேற்று மாலை மாமண்டூர் பகுதியில் இருக்கும் மது கடையில் மதுவாக சென்றுள்ளார். அப்பொழுது தினேஷ் என்பவருக்கும் மற்றொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் கனகராஜ் அதில் தலையிட்டு இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற இடத்தில்… நடந்த தகராறு… 3 பேருக்கு அறிவால் வெட்டு…!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அடுத்துள்ள திருப்புடைமருதூர் பகுதியில் சுந்தர் ராஜ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் அவரது உறவினருமான முத்துராமன் மற்றும் பேச்சு குட்டியுடன் நேற்று முன்தினம் வெள்ளாங்குழியில் உள்ள புரோட்டா கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொட்டாரகுறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(30) என்பவரும் அந்த கடையில் இருந்துள்ளார். அப்போது சங்கர் மற்றும் சுந்தர் ராஜ்க்கும் இடையில் […]

Categories

Tech |