Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் இறந்து கிடந்த எலி…. 3 பேருக்கு மூச்சுத்திணறல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

சுத்தம் செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கிய நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே பள்ளிப்பாடி பகுதிகயில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணற்றில் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இந்த எலியின் உடலை ராமச்சந்திரன் கிணற்றிலிருந்து அகற்றியுள்ளார். இதனையடுத்து கிணற்றை சுத்தம் செய்வதற்காக மோகன் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அதன்பிறகு பெட்ரோல் மோட்டார் மூலமாக கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெளியேறிய புகை மூட்டத்தினால் மோகனுக்கு மூச்சுத் திணறல் […]

Categories

Tech |