நடிகை அஞ்சு 1996 ஆம் ஆண்டு தனக்கு 17 வயது இருக்கும் போது 48 வயது நடிகர் டைகர் பிரபாகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடத்திற்குள் முடிவுக்குள் வந்தது. இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இப்போது அஞ்சுவுக்கு 25 வயது மகன் இருக்கிறார். இதுகுறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ள அவர், ‘டைகர் பிரபாகர் ஏற்கனவே எனக்கு தெரியாமல் 3 பேரை திருமணம் செய்திருந்தார். அதன்பிறகும் பெண்களுடன் தொடர்பில் […]
Tag: 3 பேர்
மின்தூக்கியில் 3 பேர் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் எல்லையம்மன் கோவில் அருகே 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டு மீனவ மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி திடீரென பழுதாகி நின்றதால் 1 மூதாட்டி, 3 வயது குழந்தை உள்பட 3 பேர் உள்ளே மாட்டிக்கொண்டனர். அவர்களுடைய அலறல் சத்தத்தை கேட்டு உடனடியாக […]
கடலூர் மாவட்டம், எம் புதூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் கட்டிட இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று பரவியுள்ளது. இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த […]
டாங்க் என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் டாங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை […]
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய 3 […]
காவேரிப்பாக்கம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுப்பண்ணா முதலியார் பகுதியில் வசித்து வரும் ராமலிங்கம் மற்றும் அவரின் மனைவி அனுராதா, மகன் பரத் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை துணி துவைத்து விட்டு அதை வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை துணியை காயவைத்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் அவருடன் இருந்த 3 வயது பெண் குழந்தை அவந்திகா, பாட்டி இந்திராவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் தாய் மகாலட்சுமி(25) அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரும் […]
தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு தலைமை செயலகத்தில் இருந்து விழிப்புணர்வு வீடியோவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் தமிழகத்தில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செவிலியர் ஒருவருக்கும், மதுரை, காஞ்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டு பேருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் […]
சொகுசு காரில் குடும்பத்துடன் சென்று கோழிகளைத் திருடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வள்ளலார் பகுதியில் பூபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பூபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி தொடர்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று ஆடுமேய்க்க சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்த குஞ்சரம்(48) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து மருதூரை சேர்ந்த முருகன்(43) என்பவரும் வயலுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சிஎஸ்கே அணியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது […]
குடியாத்தம் பகுதியில் திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது எல்லாம் காட்டில் உள்ள விலங்குகள் தங்களது உணவிற்காக வெளியில் வந்து விடுகின்றன. ஒருசில விலங்குகள் தங்களது இரைக்காக வீட்டிற்குள்ளேயே புகுந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இங்கு நடந்துள்ளது. குடியாத்தம் அருகே கலர் பாளையம் கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்தால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்றுபேரை சிறுத்தை தாக்கியது. பின்னர் அவர்கள் […]
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாகத் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டடுள்ளது. உள்ளூரை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வீடியோவிற்கும், சுந்தர் பிச்சை உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கும் எந்தவித […]
ஆளற்ற தீவில் ஒரு மாத காலம் சிக்கிய 3 பேரை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.. கடந்த மாதம் கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் பஹாமாஸ் என்ற பகுதிக்கு படகில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கடலில் மூழ்கியது. இதில் தப்பித்த அம்மூவரும் Anguilla Cay என்னும் ஆளற்ற பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். அதோடு ,அவர்கள் அங்கு உயிர் பிழைப்பதற்காக எலிக்கறி, தேங்காய்கள், சங்கு கறி, என கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்து […]