Categories
தேசிய செய்திகள்

“திடீரென காணாமல் போன ரயில் என்ஜின்”….. பழுது பார்க்கும் இடத்தில் சுரங்கம் தோண்டி கைவரிசை…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

பீகார் மாநிலத்தில் கர்காரா ரயில்வே யார்டு அமைந்துள்ளது. இங்கு பழுது பார்ப்பதற்காக டீசல் ரயில் எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் பழுது பார்ப்பதற்காக நின்ற ரயிலில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயுள்ளது. இப்படி ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போன நிலையில் திடீரென என்ஜினே காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிடிபட்டவர்களிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் மீது தாக்குதல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

தந்தை மகனை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாடசாமி(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன்(20), ஆகாஷ்(20), நல்லமுத்து(55) ஆகிய 3 பேருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாடசாமி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது நல்லமுத்து, லட்சுமணன், ஆகாஷ் ஆகியோர் மாடசாமியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்…. 122 கிலோ பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் அதிரடி கைது….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஜெயஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 2 பைகளில் பாக்கு, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளி கொள்ளை”…. 3 பேர் கைது….!!!!

ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சாகர் மற்றும் சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விக்ராந்த் உள்ளிட்ட மூன்று பேரும் வெள்ளியை மொத்தமாக வாங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் சில்லறையாக விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்ற 13ஆம் தேதி மூன்று பேரும் சேலத்தில் இருந்து கார் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்! “பிரிட்ஜுக்குள் வைத்து, குக்கரில் சமைத்து” கேரள நரபலி சம்பவத்தில் திகிலூட்டும் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பேரையும் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது ஷபி […]

Categories
தேசிய செய்திகள்

“60 முறை கத்தி குத்து” தலித் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்‌… நடு ரோட்டில் கோஷமிட்ட கும்பல்….. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் ஒரு இளைஞனை 3 பேர் கொண்ட கும்பல் 60 முறை கொடூரமான முறையில் குத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மணிஷ் என்ற இளைஞரிடம் காசிம் மற்றும் முஹ்சீன் என்பவர்கள் செல்போனை பறித்துள்ளனர். அதோடு மணீஷை கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளனர். இது குறித்து மணிஷ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த இளம்பெண் கொலை வழக்கு” கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரின் பரபரப்பு பேட்டி…..!!!!

உத்திரகாண்ட்  மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

“உடலுறவுக்கு மறுப்பு” இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ரிசார்ட் இடிப்பு….!!!!

உத்திரகாண்ட்  மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

டேய்! அவ என்னோட ஆளு….. தன்னுடைய காதலியுடன் ஜாலியாக சுற்றிய வாலிபர்….. ஆத்திரத்தில் முன்னாள் காதலனின் வெறிச்செயல்….!!!

பெங்களூரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் பவன் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணிடம் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம்பெண் அந்தோணி என்ற வாலிபரை 2-வதாக காதலித்துள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணும், அந்தோணியும் இரு சக்கர வாகனத்தில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட பவன் அவருடைய நண்பர்கள் சரத் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“யானை தந்தத்தில் செய்யப்பட்ட சிலை” மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 3 பேர்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 2 சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலையை விற்பனை செய்ய முயற்சிக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கிருஷ்ணன், சூர்யா கோஸ், ஜோன்ஸ் ஆகியோர் சிலைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் சிலைகளை வாங்கும் நபர்கள் போன்று 3 பேரிடமும் நடித்தனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

தீரன் பட பாணியில் நடந்த கொடூர கொலைகள்…. ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது….!!!

மயிலாடுதுறை சீர்காளியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் சவுத்ரி என்பவரின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் 12.5 கிலோ நகை, கார் மற்றும் ரூ.6.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால்சிங் என்பவர் அன்றைய தினமே என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வங்கியிலிருந்து பணம் எடுப்பவர்களை குறி வைத்து கொள்ளை”…. கணவன்-மனைவி உள்பட மூன்று பேர் கைது….!!!!!

வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து, அவர்களிடம் இருந்து 4 1/2 லட்சத்தை மர்ம நபர்கள் சென்ற 5 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு”…. 5 தனிப்படை போலீசார்…. 3 பேர் அதிரடி கைது….!!!!!

வாலிபர் கொலை வழக்கில் 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கடத்தல்…. வெறும் 100 ரூபாயில் மாட்டிக்கொண்ட கும்பல்….. பரபர பின்னணி இதோ….!!!

புது டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் அந்த நபரை போலீஸ் என நினைத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது போலீஸ் ஆடை அணிந்திருந்த நபர் அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்க்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. 3 பேர் கைது…. போலீசார் அதிரடி….!!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் கீழக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து மூட்டைகளை சிலர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்த 3 பேரை பிடித்து போலீசார் […]

Categories
Uncategorized

போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு…. 3 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சூளை காளத்தியப்பா தெருவில் ராஜகுமாரி பக்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், அம்பத்தூர் ஒரடகம் பகுதியில் எனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை 2001 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த அடைக்கலம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து தனது மகன்களான ஆனந்த்ராஜ்(57), ஜான் டேவிட் குமார்(48) ஆகியோருக்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.எனவே ரூ.5 கோடி மதிப்புள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் இளைஞரை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு”….. மூன்று பேர் கைது….!!!!!

சேலத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் சந்தோஷ்குமாரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 700 மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். இதையடுத்து சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

59.23 லட்சம் மதிப்புள்ள 1.3 கிலோ தங்கம் பறிமுதல்…. 3 பேர் கைது…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த சுல்தான், கலந்தர் ஷாஜகான், மஸ்தான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்…. சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு….!!!

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்து இறங்கியது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வந்திருந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது பொன்னுசாமி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவருடைய உடைமைகளை சோதனை […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோடு அருகே விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள்”….. கைது செய்த போலீசார்….!!!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் வாலரை கேட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைக்குள் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த 40 வயது உடைய பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி…. உடலை சாலையில் வீசிவிட்டு விபத்து போல் நாடகம்…. விருதுநகரில் பரபரப்பு….!!!

கள்ள காதலுக்காக கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புளியங்குளத்தில் முத்துராமலிங்கம் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் மின்வாரிய துறையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிலையத்தின் அருகே பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சாப்பாடு வாங்கி வந்த தகராறில் மாணவனை கொலை செய்த 3 பேர்”… போலீசில் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!

சாப்பாடு வாங்கி வந்த தகராறில் பிளஸ் 1 மாணவனை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் மாதவன். இவர் பிளஸ்1 தேர்வு எழுதிய நிலையில் சென்ற 18-ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற மாதவன் திரும்பி வீட்டிற்கு வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்கள். இதனிடையே சென்ற 20ஆம் தேதி கல்லறைத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம்…. “போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்”…. 3 பேர் கைது….!!!!

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தார்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் வடக்கு பெருமாள்புரம் பகுதியிலுள்ள குறிப்பிட வீடுகளை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது அங்கிருக்கும் ஒரு அறையில் 25 வயதுடைய ஒரு பெண் 50 வயதுடைய மற்றொரு பெண் அரைகுறை ஆடைகளுடன் இருந்தனர். மேலும் மற்றொரு அறையில் 50 வயதுடைய இரண்டு பெண்கள் ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் 3 பேர் கைது…. நகை, பணம், பைக் பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது திருட்டு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி  நாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சம்பவத்தன்று இரவு முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் ரோந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் ஆர்டர்… போதை பொருள் விற்பனை… கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

வாட்ஸ் அப்பில் ஆர்டர் எடுத்து போதைப் பொருட்களை விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகரில் இருக்கின்ற ஒரு மஹாலில் அனுமதி இன்றி டி.ஜே. நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தில் வசித்த பிரவீன் என்பவர் அதிகளவு போதைமருந்து உபயோகித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர் உட்பட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பைனான்சியர் கடத்தல்…. ரூ 10 லட்சம் பணம் பறித்த கும்பல்… 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

பைனான்சியரை மிரட்டி ரூ பத்து லட்சம் வாங்கிய கும்பலில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தெருவில் வசித்து வருபவர் 44 வயதுடைய வெங்கோபராவ். இவர் ஆட்டோ கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழிலும் பார்த்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி இவரை சிலர் சந்தித்து தங்களிடம் நிலம் இருப்பதாக தெரிவித்து அதை விற்க இருப்பதாகவும் கூறினார்கள். அந்த நிலத்தை வாங்க விரும்பிய வெங்கோபாராவ் அவர்களுடன் காரில் சென்றார். அப்போது அஞ்செட்டி – தேன்கனிக்கோட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியை காரில் கடத்தல்…. தாலிகட்டிய வாலிபர் உட்பட 3 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!!!

கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள திங்களூர் அருகில் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி. இவருக்கு 19 வயதுடைய மகள் உள்ளார். இவர் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது நிச்சாம்பாளையம் காலனியில் வசித்த 32 வயதுடைய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் போல நடித்து… லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறிப்பு… 3 பேர் கைது…!!!

போலீஸ் போல நடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு லாரி டிரைவரிடம் பணத்தை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலில் வசித்த 45 வயதுடைய நாகராஜன் என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு சோலார் பேனல் ஏற்றுக்கொண்டு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மதுக்கரை அருகில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரம் லாரியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் கொலை வழக்கு… “வளர்ப்பு மகள் உட்பட 3 பேர் கைது”…. 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு கமிஷனர் பாராட்டு….!!!!

தொழிலதிபரை கொலை செய்த வழக்கில் வளர்ப்பு மகள், மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தல்லாகுளம் சின்ன சொக்கிகுலம் கமலா 2வது தெருவில் வசித்து வந்தவர் தொழிலதிபர் கிருஷ்ணராம். இவருடைய மனைவி பங்கஜவல்லி. இவர்கள் இருவரும் கடை மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்கள். இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நிவேதா என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரிடம் தங்க நகை பறிப்பு… 3 வாலிபர் கைது…!!!

பெண் மருத்துவரிடம் நகையை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடை காந்திநகரில் வசித்து வருபவர் ராம் தீபிகா(36). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 24 -ஆம் தேதி அன்று மதியம் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் 3 வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றார்கள். அப்போது திடீரென்று அவர் அணிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல்”… 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி…!!!!

கார் மற்றும் வேனில் கடத்தப்பட்ட ஐந்து லட்சம் மதிப்புமிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேரை போலீஸார் கைது செய்தார்கள். வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நள்ளிரவு 12 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது இரண்டிலும் 50 மூட்டை குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை கடத்தி வந்தது தெரியவந்தது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்பகையால் நடந்த விபரீதம்…. சுமைதூக்கும் தொழிலாளி அடித்து கொலை…. தந்தை-மகன்கள் கைது….!!

முன்பகை காரணமாக நடந்த தாக்குதலில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் கேசவன் என்ற சக்திவேல்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தம்பி சுதாகருடன் இணைந்து காந்தி மார்க்கெட்டில் சுமை துக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், அவரது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி சோதனை…. கையும் களவுமாக சிக்கிய வாகனம்…. 3 பேர் அதிரடி கைது….!!

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள மேலக் கொடுமலூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை…. 3 பேர் கைது…. கேரளாவில் பரபரப்பு….!!!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நோம்பி கோடு என்ற இடத்தில் கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பள்ளிவாசலுக்குச் சென்று விட்டு தந்தையுடன் சுபையர் என்ற வாலிபர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் ஆர்எஸ்எஸ் தொண்டரான சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்தது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கஞ்சா வைத்திருந்த நபர்கள்… “போலீசார் ரோந்து பணியின்போது 3 பேர் கைது”…!!!

புதுக்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டும் அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் கணேஷ் நகர் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஜீவா நகர் பஸ் நிறுத்த பகுதியில் மூன்று பேர் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் விசாரித்தனர். இவர்கள் மச்சுவாடியைச் சேர்ந்த 24 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பறிமுதல்…. 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட  விரோதமாக புகையிலை மற்றும் மது விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த ஜேசுபால் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று ஆறாட்டுவிளை பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக போதைப் பாக்குகள் மற்றும் மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆனைபொத்தை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போதைப் பாக்குகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வடசேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்து நாகராஜனையும் கைது செய்தனர். இதேப்போன்று வெள்ளமடம் பகுதியிலும் போதை பாக்குகள் விற்பனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலில் ஏற்பட்ட முன்விரோதம்…. கொடூரமான முறையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை…. 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஆட்டோ ஓட்டுநரை கொடூரமான முறையில் கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறையடிவிளை  பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி ஷிஜியும், பணம்முகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடையை மீறி விற்பனை….ரோந்து பணியில் போலீஸார்….3 பேர் கைது….!!

காவல்துறையினர் ரோந்து பணியின் போது  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரையில் அனுமன்தீர்த்தம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து  சென்றுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் கடையில் அரசால் தடை செய்யப்பட்டு இருந்த புகையிலைப் பொருட்களை விற்றுள்ளனர். இதனால் போலீசார்  அந்த  கடையின் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும் இதே போல்  சிங்காரப்பேட்டை காவல்துறையினர் காந்திநகர் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கே உள்ள ஒரு கடையில் அரசால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலால் ஏற்பட்ட முன்பகை…. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 3 பேர் அதிரடி கைது….!!

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் மண்டபத்துபாறை பகுதியில் வசித்து வரும் பழனியப்பன் என்பவருக்கு நர்மதா என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியயை சேர்ந்த தினேஷ்(21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் பழனியப்பன் வீட்டிற்க்கு சென்று தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. தப்பி ஓடிய கும்பல்…. சீட்டாடியவர்களை விரட்டி பிடித்த போலீஸ்…. ஒருவருக்கு வலைவீச்சு..!!

காட்பாடி அருகில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பிரம்மபுரத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரம்மபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் மூன்று பேரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் மோகனய்யர் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் குழால்  பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கஞ்சா மற்றும் மது பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் சிறப்பு ‌சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் மற்றும் இளங்கோ தலைமையிலான ஒரு குழு சேஷசமுத்திரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சாராயம் விற்பனை செய்த வேல்முருகன், அலமேலு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோத செயல்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்….!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள வழிமறிச்சான் ஊருணி அருகே 3 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா(63), ஜெயபால்(27), நாகசாமி(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருளம்பாடி பகுதியில் திருக்கோவிலூர் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாபு என்பவரின் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாபுவின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 15 லட்சம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்கேயெல்லாம் வரக்கூடாது…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. 3 பேர் அதிரடி கைது….!!

 ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் 2 ஆடுகளை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சங்கராபுரத்தை சேர்ந்த முத்துகுமார்(26), ஜெயராம்(35), முத்துவேல் (44), முருகேஸ்வரன் (40) ஆகியோர் இணைந்து மரிமூர்புலத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் ஆட்டுக்கிடை போட்டு சுமார் 600 ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகுமார் தென்னந்தோப்பிற்கு அருகே உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.  இதனையடுத்து போடிபுதூரை சேர்ந்த ரவிராஜா(29). பிச்சைமணி(35), முருகன்(50) […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது தவறான செயல்…. போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய 3 பேர்….!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சின்னம்பாளையம் பகுதியில் நல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சம்பத்(52), குன்னமலையை சேர்ந்த சுந்தர்ராஜ்(23), தீக்குச்சி காட்டை சேர்ந்த நந்தகுமார்(44) ஆகிய 3 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பீரோவை உடைத்து… “வீட்டில் பணம் திருட்டு”… 3 பேர் அதிரடி கைது..!!

பாலமேடு பகுதியில் வீட்டில் பணத்தை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் சொர்ணவள்ளி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சொர்ணவள்ளி பாலமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான கோபால், 26 வயதான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற ஜீப்…. பறக்கும் படையினர் அதிரடி…. 3 பேர் உடனடி கைது….!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் போடிமெட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த 2 ஜீப்பை நிறுத்த முயன்றனர். அதில் 1 ஜீப்பை நிறுத்திய நிலையில் மற்றொரு ஜீப் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த ஜீப்பை விரட்டி மடக்கி பிடித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உண்டியலை உடைத்து பணம் திருட்டு…. வசமாக சிக்கிய கொள்ளையர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை  அழைத்து வந்துள்ளார். அவர்களை கண்டவுடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில்  […]

Categories

Tech |