Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ஒரு பெண் உட்பட 3 பேர் விரட்டி விரட்டி கொலை…. பெரும் பரபரப்பு…..!!!!

நெல்லை தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசந்தா, ஜேசுராஜ், மரியராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… முதலமைச்சர் என்ன செய்கிறார்?… கமல்ஹாசன் அதிரடி…!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் வசித்து வரும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ராஜஸ்தானில் சார்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் சொத்து தகராறு காரணமாக நேற்று மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கு 5 தனிப்படை காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது பற்றி […]

Categories

Tech |