பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் ஒரு ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியாக சென்ற மாணவி உட்பட 3 பேரின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவரும் தன்னுடைய ஆட்டோவுடன் சாக்கடைக்குள் விழுந்தார். இதைப் […]
Tag: 3 பேர் படுகாயம்
போராட்டத்தின் போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, மீளா துயரில் இருக்கின்றனர். இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. இந்த அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டின் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு கார் மற்றும் பைக் சேதமடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் முளகுமூட்டையில் வசித்து வருபவர் 39 வயதுடைய வினோ ரெஞ்சின். இவர் கடந்த 26ம் தேதி மதியம் தனது நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை வினோ ரெஞ்சின் ஓட்டிச் சென்றார். அப்போது நாகர்கோவில் பாலத்தை கடந்து வெட்டூர்ணிமடம் வரும்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி […]
லாரி மீது கார் பயங்கராமாக மோதி பெண் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து டிரைவரான ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கோகிலவாணி(52), மகள் காயத்ரி(35), பேரன் சர்வேஷ்(6) ஆகியோருடன் மதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்த கார் நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி […]
நிலைத்தடுமாறி கார் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே 21 இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்தும் நடக்கிறது. இந்நிலையில் குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் கண்ணன் உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கண்ணன் நீதிமன்றத்தில் ஊழியராகவும், உமாமகேஸ்வரி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் காரமடை பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை […]
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் படுகாயமடைந்த 3 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் வீரக்கல் கிராமத்தில் பெருமாள் ,முருகன் ,ராஜ பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வாணவெடி,மத்தாப்பு ,பூந்தொட்டி என பல்வேறு பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக தொழிற்சாலைக்கு அருகிலேயே குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்,திம்மிராயன்,கருப்பையா […]
டிராக்டர் மீது ஜீப் பயங்கரமாக மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுறத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று ரோசனப்பட்டியை சேர்ந்த நாகராஜ், வண்டியூரை சேர்ந்த வேலு, ராசாத்தி, போதுமணி ஆகியோருடன் டிராக்டரில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு போடிக்கு சென்றனர். இதனையடுத்து அங்கு செங்கல்களை இறக்கி வைத்துவிட்டு 5 பேர் மீண்டும் ஆண்டிபட்டி […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்த நிலையில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் சதீஷ்குமார் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் தனது சகோதரர் தனபாலன்(25) மற்றும் பெரியம்மா பஞ்சவர்ணம்(35) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் மேலமடை பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இருசக்கர வாகனத்தை […]
காகித ஆலை பிளாண்டில் நடந்த தீ விபத்தில் என்ஜினீயர் உள்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் பிளாண்ட் மூலம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நடைபெறும். இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டியையொட்டி சர்க்கரை ஆலையில் அரவை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மீண்டும் பணிகள் […]
அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதியதில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கார் டிரைவரான இவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சவாரிக்கு ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல செல்வம் 9 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இடுக்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் வேலை முடிந்ததும் கூடலூரை நோக்கி […]
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சங்கராபுரம் கிழக்கு தெருவில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக கூச்சலிட்டுகொண்டே சென்றுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், கருணாகரன், அஜித், பாண்டி ஆகிய 4 இளைஞர்களும் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை சாதி பெயரை கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சென்ற […]
தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக கூலித்தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் பகுதியில் கூலித்தொழிலாளியான முத்துவேல் பாண்டி(39) என்பவர் அவரது மனைவி பராசக்தியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(30), குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அச்சுறுத்தும் வகையில் முத்துவேல் வசிக்கும் தெருவில் சென்றுள்ளனர். இதனால் முத்துவேல் அந்த இளைஞர்களை மெதுவாக செல்லுமாறு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை மீன்காரத்தெரு பகுதியில் சீனிஜியாவுதீன்(24) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அவரது நண்பர்களுடன் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த இபுராம்சா(27) மற்றும் அகமது அலி இருவரும் சேர்த்து சீனிஜியாவுதீனிடம் கூச்சலிட்டு விளையாடாதீர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த சீனிஜியாவுதீன் […]
இரு மோட்டார் சைக்கிள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பீடி கான்ட்ராக்டர் பலியாகி 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் பக்கீர் மைதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பீடி கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பக்கீர் மைதீன் வேலை காரணமாக தென்காசிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பக்கீர் மைதீன் தனது மோட்டார் சைக்கிளில் ஆசிர்வாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் […]
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவிற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சூர்யா, சரண்ராஜ், சுபாஷ் ஆகிய 3 பேரை தாக்கி அவர்களின் வீடு, கடைகளை திமுகவினர் அடித்து உடைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கடலூர் […]
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி துருவம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர்கள் துரைசாமி மகன்கள் வீராசாமி, கணேசன். வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு மொபட், ஒரு மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது மொபட்டும், எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் […]
திண்டுக்கல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருக்கிறார். சம்பவத்தன்று தவமணி திண்டுக்கல்லுக்கு தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். காரை தவமணி ஓடியுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்லாத்துப்பெட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் வேகமாக மோதி தலைகுப்புற […]
சிவகங்கை அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் சின்னையா, சோலையன், சரோஜா ல், செல்லத்துரை ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று தேடி கூட்டிலிருந்து கூட்டமாக வந்த தேனீக்கள் இவர்கள் நான்கு பேரையும் மோசமாக கொட்டியுள்ளது. இதனால் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சின்னைய்யா (வயது 70) மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் […]
சிவகங்கை காரைக்குடி அருகே பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் பகுதியில் பிரகாஷ், சோலை, செந்தில் ஆகிய மூன்று பேர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வேப்பங்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கல்லல் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு […]
திண்டுக்கல்லில் காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேருக்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ராமர் அய்யலூர் முடக்கபட்டி பகுதியில் வசித்து வரும் வெள்ளைச்சாமி, வேல்முருகன், கிருஷ்ணன் ஆகிய மூவருடனும் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவேனை ஓட்டி திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். சிறுமலை 1-வதுகொண்டை ஊசி வளைவு பகுதி வழியே சென்றபோது […]