Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது!…. இரட்டை குழந்தையுடன் உயிரை விட்ட தாய்…. பெரும் சோகம்….!!!!

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இரட்டைக் குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியாகினர். இந்நிலையில் 3 அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், 3 செவிலியர்களையும், மருத்துவரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு 3 பேர் அடங்கிய விசாரணைக்குழுவையும் அவர் நியமித்துள்ளார். அரசு ஆஸ்பத்திரியின் ஊழியர்கள், நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!… டீ குடித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி…. காரணம் என்ன…? பகீர் பின்னணி இதோ….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நாக்லா கன்ஹாய் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங் (6), திவாயான்ஷ் (5) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் டீ குடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங்கும், பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரான் ஆகியோரும் டீ குடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் டீ குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 5 பேரையும் மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயில் மோதி 3 தொழிலாளிகள் பலி… பதற வைக்கும் சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள சிராஸ்பூர் ராணா பூங்கா பகுதியில் முகமது ஹபீஸ், முகமது, ரியாஸ் மற்றும் இசானன் ஆகிய 4 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் பத்லி என்ற தொழிற்பேட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பத்லி யார்டு-ஹலாம்பி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் எதிர் திசையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கோர விபத்து…. தலை குப்புற கவிழ்ந்த கார்…. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் மரணம்….!!!!

சென்னையை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் பாபு ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் தங்களது சொந்த ஊரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வீரர்கள்…. வாலிபர் உட்பட 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலிபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் பாலஸ்தீனியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…. ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடிப்பு…. 3 பேர் பலி…. பிரபல நாட்டின் மீது ரஷ்யா குற்றச்சாட்டு….!!!!!

ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது நேற்று காலை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.  ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைத்துள்ளார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் இடிந்து விழுந்த மேற்கூரை….. 2 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி….. பயங்கர சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் ட் தியோரியா பகுதியில் 2 மாடி கட்டிடமான பாழடைந்த வீட்டில் திலீப்(35) என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி சாந்தினி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயது மகள் உள்ளார். இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி மற்றும் 2 வயது மகள் ஆகியோர் கீழ்தளத்தில் உள்ள அறைக்கும் அருகில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணிக்கு திடீரென வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருமணமாகி 2 நாளான பெண் உள்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு”…. திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்..‌..!!!!!!

திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் புதுப்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுப்ரமணி மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அருகே இருக்கும் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி ஜீவிதா உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் எதிர்பாரவிதமாக மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட விமானங்கள்…. 3 பேர் பரிதாப பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணம் வாட்சன்வில்லே நகரிலுள்ள விமானம் நிலையத்தில் தரை இறங்குவதற்காக ஒற்றை என்ஜின் கொண்ட “செஸ்னா 152” மற்றும் இரட்டை என்ஜின் கொண்ட “செஸ்னா 340” போன்ற 2 சிறியரக விமானங்கள் வந்து கொண்டிருந்தது. எதிர் எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த விமானங்கள் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது எதிர்பாராத வகையில் நடுவானில் நேருக்கு நேர் மோதியது. இதனால் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்தபடி விமான நிலையத்துக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டுக்கு சென்ற குடும்பத்தினர்… அடுத்தடுத்து 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

பங்களாதேஷ் நாட்டுக்கு சென்ற பிரித்தானிய குடும்பத்தினருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட விவகாரத்தில் 3-வது நபர் உயிரிழந்துள்ளார். Cardiff-ஐ சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர் 2 மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் நாட்டிற்கு சென்று இருந்தனர். அங்கு Sylhet எனும் இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கச்சென்ற குடும்பத்தினர் சுயநினைவை இழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்: விண்வெளி ராக்கெட் நிலையம் நிலையம் மீது தாக்குதல்…. 3 பேர் பலி….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தி விடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாக, வர்த்தகம், அடுக்குமாடி குடியிருப்பு என […]

Categories
உலக செய்திகள்

என்ன அடுத்தடுத்து குண்டு வெடிப்பா….? தீவிரமடையும் போர்…. அதிகரிக்கும் பதற்றம்….!!

பெல்கோரோட் நகரில் தொடர் குண்டு வெடிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என  பிராந்திய கவர்னர் தெரிவித்தார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  உக்ரைன் நாட்டில் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து  ரஷ்ய ராணுவ  படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றது.  […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பனிமலை சரிந்து விபத்து…. 6 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!

ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஆல்ப்ஸ் மலைத்தொடரும் ஒன்று. இந்த மலைத்தொடர் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த மலைத்தொடரில் சுற்றுலாப் பயணிகள் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலரும் ஈடுபடுவார்கள். இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மழைதொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா என்ற பகுதியில் வழியாக இந்த சிகரத்தை அடையலாம். இந்த பகுதியில் பலர் மலையேற்றதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்ற கார்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. ஒருவர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

வடக்கு கோவா மவுசாவில் உள்ள குசேலி  என்ற இடத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையோரத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் பெல்காமை சேர்ந்த நாயர் அங்கோல்கர்(28), ரோஹன் கடக் (26), சன்னி அன்வேகர்(31) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்று வட கோவா காவல் ஆய்வாளர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து…. 3 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் ராட்சத கல் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 5 பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக […]

Categories
உலக செய்திகள்

மர்மநபர்களின் வெறியாட்டம்…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சூட்டுள்ளார்.  இதனால் குடியிருப்பு  வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து  மர்ம நபர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் அவலம்…. கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி……!!!!

மதுரையில் நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி சரவணன், சிவகுமார், லட்சுமணன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த மூவரது உடலும்  மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக  கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான வி.ஆர்.ஜி நிறுவனத்தின் உரிமையாளர் விஜயானந்த் மற்றும் ஊழியர்களாக ரமேஷ், லோகநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்…. கோர விபத்தில் 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!

பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே சீதப்பால் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர் தன்னுடைய நண்பர் முகர்ஜிபாஸை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பிறகு முகர்ஜி பாஸ், முத்து கிருஷ்ணன் உள்பட 3 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து கூரையின் மீது பயணம்…. மின்சாரம் தாக்கி 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!

பேருந்தின் மேற்கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் நிரம்பியதால் மீதமிருந்த ஆட்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துகொண்டனர். பேருந்து புறப்பட்டு ஜெய்சல்மர் நகரில் போல்ஜி என்ற பகுதி அருகே சென்றபோது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கூரையின் மீது பயணம் செய்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் கோர விபத்து…. நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

 இரண்டு KT1 ரக பயிற்சி விமானம் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியா நாட்டில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு KT1 ரக பயிற்சி விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.  இந்த பயிற்சி விமானமானது நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளனது.  இந்த விபத்தில் 3 விமானிகள்  உயிரிழந்துள்ளனர்.  மேலும் ஒரு விமானி  படுகாயமடைந்து இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.   இந்த விபத்து குறித்து அந்நாட்டின் விமானப்படை  அறிக்கை […]

Categories
உலகசெய்திகள்

சூப்பர் மார்க்கெட்டின் மீது விமானம் விழுந்ததா….? மெக்சிகோவில் பரபரப்பு….!!

 சிறிய ரக விமானம்  சூப்பர் மார்க்கெட்டில் மீது விழுந்த விபத்தில்  3 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் அகாபுல்கோ நகரிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ஓட்டுனர் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில் இந்த  விமானம் திடீரென்று மத்திய  மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ  என்ற பகுதியில் உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றவர்கள்  […]

Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை, வெள்ளம்…. 3 பேர் பலி…. பிரபல நாட்டில் நேர்ந்த சோகம்….!!!

 கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு பெண் உள்பட 2 பேர் பலி. ஆப்கானிஸ்தானின்  நங்கார்ஹர் மாநிலத்தின் லால் புர் மாவட்டத்தில் இடைவிடாத கனமழை பெய்தது. கனமழையால் இந்த மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வெள்ளப் பெருக்கினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை மழை நீரில் பாய்ந்த மின்சாரம்…. அடுத்தடுத்து 3 பேர் மரணம்

சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகின்றது. சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சென்னையில் சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் மரத்தால் நடந்த கொடூரம்…. பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன்…. பெரும் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 மகன்கள் மற்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெனிசுலாவில் உள்ள Bucks கவுண்டி பகுதியில் எரிக் கிங் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அதிகாலையில் அவர்கள் வீட்டிலிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் திடீரெண்டு தீப்பிடித்து மளமளவென எரிந்ததால், பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது வீட்டிலிருந்த எரிக் கிங்கின் மனைவி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 3 பேர் பலி….

அமெரிக்காவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள டென்னிசி மாகாணம் நஷ்வேலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“வாகனம் மீதி ரயில் மோதியதில் பயங்கர விபத்து!”.. மூவர் உயிரிழந்த சோகம்..!!

அமெரிக்காவில் ரயில் ஒன்று வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள தெற்கு கரோலினா என்னும் மாகாணத்தில் இருக்கும் வடக்கு சால்ஸ்டன் என்ற பகுதியில், ஒரு வாகனத்தில் நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். அப்போது அந்த வாகனம் ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றிருக்கிறது. அந்த சமயத்தில் ரயில் ஒன்று எதிர்பாராமல் அந்த வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மீதமுள்ள ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இத்தாலியில் 3 பேர் பலி…. கோரத்தாண்டவம் ஆடும் புயல்….!!!!

இத்தாலியில் வீசிவரும் அப்பல்லோ புயல் சிசிலியில் கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடி வருகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக பலத்த காற்று வீசி வருவதுடன் கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளும் மூடி இருப்பதையடுத்து சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாணியா மற்றும் சிராக்கியூஸ் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியம் […]

Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சோகம்… கார் மீது வேகமாக மோதிய லாரி… மருத்துவர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி பலி..!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு பெண் மருத்துவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. சேலம்  மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் அரசு மருத்துவர் ஆவார். தனது கணவன் தேவநாதனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் உள்ள தனியார் கிட்னி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது காடப்பநல்லூர் பகுதியில் வந்தபொழுது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி அதிவேகமாக வந்த […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… குடிசைக்குள் புகுந்ததால் அரங்கேறிய கொடூரம்….!!!!

சாலையோரம் அமைக்கப்பட்ட குடிசையில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ஆஜானி தபாரியா கிராமத்தில் ஒரு சாலையோர குடிசை அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்தது. இதனால் குடிசைக்குள் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை என மூன்று பேர் உடல் நசுங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் கசிந்து தீ விபத்து…. 3 பேர் பலி…. டெல்லியில் சோகம்….!!!

டெல்லியில் சமையல் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஆனந்த் பாரட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் சுசீலா. இவருக்கு ஏழு வயதான மான்சி மற்றும் மோகன் என்ற இரு குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று வீட்டில் உள்ள சமையல் கேஸ் எதிர்பாராதவிதமாக கசிய தொடங்கியுள்ளது. இதனால் உடனே அங்கு தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் சுசீலா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட ரயில்…. 3 பேர் பலியான சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று அம்ட்ராக் எம்பயர் பில்டர் என்ற பயணிகள் ரயில் சிக்கோகோவிலிருந்து சியாட்டிலுக்கு சென்று கொண்டிருந்த போது ஜோப்ளின் பகுதிக்கு அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் மொத்தம் 141 பயணிகளும் 16 பணியாளர்களும் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://twitter.com/i/status/1441946955781869569 இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் படுகாயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி அருகே கோர விபத்து…. 3 பேர் பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையுத்து சாலையில் கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் மூன்று பேர் பலி மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் படுக்காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படுகாயம் ஏற்பட்ட  20 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது நண்பரான சதாசிவம் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளார். மேலும் மேலக்கடையநல்லூர் பகுதியில் வசித்த நாகலிங்கம் என்பவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புளியரை நோக்கி வந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி என மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் பிச்சுமணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமிக்கு சிவா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 3  வயதான அவந்திகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் இடுப்பில் தனது பேத்தியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிறைமாத கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை இயற்றி வந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணன் என்பவரது மனைவி தான் ஜெயலட்சுமி. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் இவரை பிரசவத்திற்காக 108 அவசர ஊர்தியில் அழைத்துக் கொண்டு அவரது மாமியார், அவரது நாத்தநார் ஆகிய மூவரும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் 3 பேர் பலி… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு மேலும் 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் ஒருவரும், திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண் ஒருவரும், திருச்சி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் பறிபோன உயிர்கள்… தீவிர வேட்டையில் சிக்கிய டிரைவர்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று பேர் விபத்தில் பலியானது தொடர்பாக தேடப்பட்டு வந்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த முருகன், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், முருகனுடைய மகன் வீரகெவின் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் காரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் ரத்த உறைவு…. இலங்கையில் உயிரிழந்த 3பேர்…. மேலும் 3 லட்ச தடுப்பூசிகள் இறக்குமதி….!!!

இலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்திலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 902500 பேருக்கு இந்தியாவிடமிருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 3 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்றவர்கள்… சட்டென நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கார் மோதியதில் தந்தை-மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வீரகெவின் பிரகாஷ் என்ற மகன் இருந்தார். அதே பகுதியில் வசித்து வந்தவர் தாமோதரன் (26). இவர்கள் 3 பேரும் கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் கடந்த 15-ஆம் தேதி டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராமநாதபுரம் மாவட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்தார். ராமநாதபுரம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65), தத்தனேரி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மனைவி அல்லிராணி (45). இவர்கள் 3 பேர் உட்பட 11 பேர் திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென […]

Categories
உலக செய்திகள்

5000 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்த முகாமில் தீ விபத்து.. 3 பேர் பலியான சோகம்.. பலர் காணாமல் போனதாக தகவல்..!!

வங்கதேசத்தில் 5000 ரோஹிங்கியா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்த அகதிகள் முகாமில் தீ விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள உக்கியாவில் பலுகாலி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இந்த முகாமில் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் மாயமானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. Massive blaze in the #Rohingya #refugee camps Video: […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் …. சக்கரத்தில் சிக்கி பறிபோன ஒரே குடும்பத்தின் உயிர்கள்… சட்டென நடந்த கோர சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள். இத்தம்பதிகளுக்கு மணி என்ற மகனும் சபரி என்ற மருமகனும் உள்ளனர். இந்நிலையில்  இவர்கள் நாமக்கல்லில் கல் உடைக்கும் பணியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள். இதனையடுத்து நேற்று வேலையை முடித்து விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தோப்பு […]

Categories
மாநில செய்திகள்

வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை… 3 ஆக உயர்வு….!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே குருமூர்த்தி நாயக்கன் பட்டி பட்டாசு ஆலையில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் புதிய ராஜா என்பவர் இறந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடராஜன் வீராசாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெண் தொழிலாளி பஞ்சவர்ணம் முப்பது […]

Categories
உலக செய்திகள்

தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட கொடூரம்…. உயரும் பலி எண்ணிக்கை…. இந்தோனேசியாவில் சோகம்…!!

இந்தோனேசியாவில் தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் சுலாவெசி என்ற தீவில் தொலைதூர பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுரங்கத்தில் இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மீட்பு படையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்தவர்கள் மூன்று பேருமே பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. இதுவரை சுரங்கத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கோர விபத்து… கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்ற நபருக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு இன்று காலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்… குழந்தைகளை தாக்கும் மர்ம காய்ச்சல்… மூவர் பலி… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் புதிதாக பரவிவரும் தொற்றுநோயால் இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தக் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. ம்துரையில் மட்டும் இதுவரை 45க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவிவருவதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்… சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழபுனவாசலை  சேர்ந்த மணிகண்டன்(32), ஜக்குபாய்(70), மற்றும்  பிரகாஷ் என்பவரது  மகன்கள்  அகிலேஷ்(12), பரணீஸ் (10) ஆகிய நான்கு பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அரசூர்  அருகே  சென்று கொண்டிருந்த போது சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த  டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன்,ஜக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடிய பேருந்தில் திடீர் தீ விபத்து” 3 பேர் உடல் கருகி பலி…. ராஜஸ்தானில் சோகம்…!!

பேருந்தில் மின்கம்பம் உரசி தீப்பிடித்ததால் 3 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பி மீது உரசியுள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததை கவனிக்காத பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதையடுத்து தீ மளமளவென்று பேருந்து முழுவதுமாகப் பரவி உள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்த மக்கள்… துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்… 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ரஷ்யாவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவிலுள்ள நில்னி நோவ்கரோடு என்ற பகுதியில் உள்ள போல்ஜியோ ஒர்ளி என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சில மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்திலிருந்து என்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு அந்த நபர் அருகே இருந்த வனப்பகுதிக்குள் தப்பி […]

Categories

Tech |