Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 2,413 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து பரவி வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை சளி மாதிரிகள் 95 ஆயிரத்து 406 பேருக்கு எடுக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 351 பேருக்கு நேற்று மட்டும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக உறுதி செய்யப்பட்டவை… இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிங்க… மருத்துவ அலுவலர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகரத்தில் ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும், சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிங்கம்புணரியில் உள்ள பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் […]

Categories

Tech |