Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

6 ஆண்டுகள் ஆகியும் திரும்பவில்லை…. வெளிநாட்டிற்கு சென்ற கணவர்…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

மனைவிடம் சொல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வராத கணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நவீன்நிஷா(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான 10 நாட்களில் மகேஸ்வரன் மனைவியிடம் சொல்லாமல் திடீரென வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நவீன்நிஷா அவரது பெற்றோரிடம் கேட்டபோது சில நாட்களில் மகேஸ்வரன் வந்து விடுவார் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தி.மு.க., அ.தி.மு.கவினர் இடையே மோதல்…. வேட்பாளரின் தந்தை படுகாயம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

வாக்கு சேகரிக்க சென்றபோது தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் வருகிற 19ஆம் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் சர்மிளா ராணி என்பவரும், அ.தி.மு.க. சார்பில் சகுபானு ஜமால் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதிமுகவினர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாலிபரை தனியாக வரவழைத்து…. கொலைமிரட்டல் விடுத்த கும்பல்…. 3 பேர் மீது வழக்குபதிவு….!!

முன்பகை காரணமாக வாலிபரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள உசேன் ராவுத்தர் தெருவில் தாரிக் உசேன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவருக்கும், கூடலூரை சேர்ந்த லெனின் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு லெனின் தாரிக் உசேனை தொடர்புகொண்டு கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாவரிக்கு சென்ற ஆட்டோ டிரைவர்… வழிமறித்து தாக்கிய 3 பேர்… போலீஸ் வலைவீச்சு…!!

ஆட்டோ டிரைவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று போடி பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி புதூர் பகுதியை சேர்ந்த கவுதம், ஜெயபாண்டி, முருகன் ஆகிய 3 பேர் அருண்குமாரை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ […]

Categories

Tech |